Showing posts with label உலகமெங்கும் ஒரே மொழி. Show all posts
Showing posts with label உலகமெங்கும் ஒரே மொழி. Show all posts

Wednesday, May 6, 2020

126. உலகில் தெய்வம் (உலகமெங்கும் ஒரே மொழி) ***

உலகில்தெய்வம் பிறந்ததடி..சாயிஎனும்பேர் கொண்டதடி
துயரம்சென்றே ஓடும்இனி பெருகும்அன்பே அவனின் மொழி 
(SHORT MUSIC)
(2)
(MUSIC)
சாதிஇல்லை மதங்களும்இல்லை
சாயிநெஞ்சில் பேதங்கள்இல்லை
(2)
 பாதைகாட்டித் துயர்துடைப்பானே 
பேதைப்பாட்டிலும் மகிழ்ந்திடுவானே 
அவனே கருணை வானத்தின் எல்லை
நானும்பாட உனக்கென்னத் தொல்லை
அவனேமகிழ்ந்து அருள்புரிந்தானே
மேலும்பாட வழி கொடுத்தானே (2)
உலகில் தெய்வம் பிறந்ததடி சாயி எனும்பேர் கொண்டதடி 
துயரம்சென்றே ஓடுமஇனி பெருகும்அன்பே அவனின் மொழி
(MUSIC)
அவனைப்பாட அறிமுகம் வேண்டாம்
அன்பைத்தவிரத் தகுதிகள் வேண்டாம்
(2)
வீணில் பேசிநீதிரிவதனாலே
கலங்குமோஅன்பர் நெஞ்சமும்வாடி
கோடி மனிதர் பேச்சில்சுட்டாலும்
தளர்ந்திடாதே உன்முனைப்பில்நீ 
அன்பில்தினமும்  பாடிடும்சாயி கீதங்கள்தன்னை நிறுத்திவிடாதே 
கீதங்கள்தன்னை நிறுத்திவிடாதே
உலகில் தெய்வம் பிறந்ததடி சாயி எனும்பேர் கொண்டதடி 
துயரம்சென்றே ஓடுமஇனி பெருகும்அன்பே அவனின் மொழி