Showing posts with label கடவுள் ஏன் கல்லானான். Show all posts
Showing posts with label கடவுள் ஏன் கல்லானான். Show all posts

Tuesday, May 19, 2020

297. கடவுள் நீ என் சாயி (கடவுள் ஏன் கல்லானான்) **




கடவுள் நீ ஹே சாயி 
மனம்-எல்லாம் அன்பு கொண்டனை தாயே
(3)
(MUSIC)
பதுமையைப்போல்-தினம் மெல்ல நடந்தாய்  
உனைச்சேவித்துத் தொழுமெங்கள் நெஞ்சம் நிறைந்தாய்
(2)
இரக்கத்தைக் கொண்டுநீ மண்ணில்-பிறந்தாய் (2)
இன்று விண்ணோர்க்கு அருள்வதில் மண்ணை மறந்தாய்
விண்ணோர்க்கு அருள்வதில் மண்ணை மறந்தாய்
   கடவுள் நீ ஹே சாயி 
மனம்-எல்லாம் அன்பு கொண்டனை தாயே
(MUSIC)
யாருக்குத் தேவை அரசாட்சி 
அது வந்து காட்டுமோ உன் காட்சி 
(2)
உன்மனம் அன்பெனும் நீர்வீழ்ச்சி (2)
அது உலகத்தில் வராதோ நீற் பாய்ச்சி 
உலகத்தில் வராதோ நீற் பாய்ச்சி
   கடவுள் நீ ஹே சாயி 
மனம்-எல்லாம் அன்பு கொண்டனை தாயே
(MUSIC)
வினைப் புயல் வீசுது எங்கள் வாழ்வில்
அதைத் தடுத்திட நிறுத்திட இங்குவா நீ  
(2)
மிரட்டிடும் நான்எனும் அஹங்காரம் 
(1+SM+1)
அதை விரட்டிடும் உன்திரு அவதாரம் (2)
கடவுள் நீ ஹே சாயி 
மனம்-எல்லாம் அன்பு கொண்டனை தாயே
(2)