Showing posts with label மனமே முருகனின் மயில் வாஹனம். Show all posts
Showing posts with label மனமே முருகனின் மயில் வாஹனம். Show all posts

Saturday, May 6, 2017

420. தினமும் தரிசனம் (மனமே முருகனின் மயில் வாஹனம்)


தினமும் தரிசனம் தரும் சாயிராம் 
(1+SM+1)
நம் வாழ்வினை மாற்றிய ஒரு தெய்வமாம்
தினமும் தரிசனம் தரும் சாயிராம்
நம் வாழ்வினை மாற்றிய ஒரு தெய்வமாம்
அவனே நம்-வாழ்வில் துணையும் இனி .. ஆ..ஆ..ஆ
அவனே நம்-வாழ்வில் துணையும்-இனி
திரு-நீறே-அவன்-பேரே நமைக் காக்கும்-இனி (2)
தினமும் தரிசனம் தரும் சாயிராம் ..
ஸ்வரம்..