Showing posts with label துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ. Show all posts
Showing posts with label துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ. Show all posts

Thursday, March 10, 2022

589.என் சாயி நாதா (துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ) **

என் சாயி நாதா நீதான் என் மாதா பிதாவும் நீதான் ஹே சாயிநாதா   (2)
(MUSIC)

ஹே ஞான தாதா தீ..ன நாதா சதா உன் ப்ரேமை தரும் சாயீசா
(sm)
ஹே ஞான தாதா தீ..ன நாதா சதா உன் ப்ரேமை தரும் சாயீசா
மஹானுபாவா சிவா சபேசா சதா உன் ப்ரேமை தரும் சாயீசா (2) 
என் சாயி நாதா நீதான் என் மாதா பிதாவும் நீதான் ஹே சாயிநாதா
(MUSIC)

பொல்லாத துயரம் விடாத போதும் எந்நாளும் அருளும் என் சாயி போதும்
(SM)
பொல்லாத துயரம் விடாத போதும் எந்நாளும் அருளும் என் சாயி போதும்
என்றாகும் இதயம் சென்றாங்கு உதயம் கொண்டாங்கு அருளும் என் சாயி நாதா (2)
என் சாயி நாதா நீதான் என் மாதா பிதாவும் நீதான் ஹே சாயிநாதா
என் சாயி நாதா ஹே சாயிநாதா 
ஹே சாயிநாதா  ஹே சாயிநாதா
 
சாயி கீதம்-6

முதல்பக்கம்