Showing posts with label காதலாகிக் கசிந்து-தேவாரம். Show all posts
Showing posts with label காதலாகிக் கசிந்து-தேவாரம். Show all posts

Sunday, May 10, 2020

223. அன்பு நெஞ்சம் கனிந்து (காதலாகிக் கசிந்து-தேவாரம்)



அன்புநெஞ்சம் கனிந்து திருநீறு நல்கி
வாடுவோர் கண்ணீர் வந்துநீ துடைத்திடு
பேதம் காண்கிலா தாய்மனம் கொண்டுநீ
வாயேன் சாய்ராம் வருக மண்ணிலே
(Short Music)
வீசு-தென்றலாய் காலை-மாலையும்
வந்துலாவிடு தரிசனம்தந்திடு 
(2)
சேவை செய்துனைப் போற்றியே பாடினோம்
சாய்ராம் வந்துநீ காட்டிடு கழலே

வாசாயிமா மண்ணில் வாசாயிமா
இந்த உலகிலுன் பிரேமையைத் தா சாயிமா 
(3)
வாசாயிமா மண்ணில் வாசாயிமா (3)
(BOTH)




Wednesday, March 23, 2016

56. அன்பு நெஞ்சம் கனிந்து (காதலாகிக் கசிந்து-தேவாரம்)



அன்புநெஞ்சம் கனிந்து திருநீறு நல்கி
வாடுவோர் கண்ணீர் வந்துநீ துடைத்திடு
பேதம் காண்கிலா தாய்மனம் கொண்டுநீ
வாயேன் சாய்ராம் வருக மண்ணிலே.... 
(Short Music)
வீசு-தென்றலாய் காலை-மாலையும்
வந்துலாவிடு தரிசனம்தந்திடு
(Slow tempo)
வீசு-தென்றலாய் காலை-மாலையும்
வந்து..லாவிடு தரிசனம்தந்திடு
சேவை செய்துனைப் போற்றியே பாடினோம்
சாய்ராம் வந்துநீ காட்டிடு கழலே

வாசாயிமா மண்ணில் வாசாயிமா
இந்த உலகிலுன் பிரேமையைத் தா சாயிமா 
(3)

வாசாயிமா மண்ணில் வாசாயிமா (3)
(BOTH)