Showing posts with label செல்லக் கிளிகளாம். Show all posts
Showing posts with label செல்லக் கிளிகளாம். Show all posts

Friday, May 12, 2017

204.மெல்ல உள்ளமெல்லாம் (செல்லக் கிளிகளாம்) **



லாலால லாலலாலலா ..
மெல்ல-உள்ளமெல்லாம் புகுந்தவனே
கல்லிதயம்-தனைக் கனியெனவே
நீமாற்றிவிட்டாய்.. என்-சாயிபிரான் (2)
(Music)
அன்பிதயமும் தேனின்-குரலும் கொள்ளும்-தந்தை  நீ-சாயிராம்
கருணை-வடிவில் இந்த-உலகில் உலவும்-இறையே நீ-சாயிராம் 
(2)
என்று-உலகில் மீண்டும்-வருவாய்
அன்பு-தருவாய் என்-சாயிராம்
என்று-தினமும் ஏங்கும்-இதயம்
தன்னைக்கொஞ்சம் கண்-பாரய்யா
உன் மெல்லிதயம் ஏன் இறங்கவில்லை
மெல்ல உள்ளமெல்லாம் புகுந்தவனே
கல்லிதயம்தனைக் கனியெனவே
நீமாற்றிவிட்டாய் என்சாயிபிரான்
(MUSIC)
அன்புமனதில் விதைக்க உலகில்  நடந்த இறைவன் நீ சாயிராம் 
ஷிரடிசாயி  சத்யசாயி என்ற வடிவும் நீ சாயிராம்
சத்யசாயி 
ஷிரடிசாயி என்ற வடிவும் நீ சாயிராம் 
மீண்டும் இந்த உலகம் தன்னில் ப்ரேமவடிவம் கொள் சாயிராம் 
நாளைஉலகில் மீண்டும் மாந்தர் காணக்-காட்சி-தா சாயிராம் 
என்அன்புத் தந்தை நீ..யேசாயிராம்
மெல்லஉள்ளமெல்லாம் புகுந்தவனே கல்லிதயம்தனைக் கனியெனவே
நீமாற்றிவிட்டாய்.. என்சாயிபிரான் (2)