Showing posts with label மூடு பனி குளிரெடுத்து. Show all posts
Showing posts with label மூடு பனி குளிரெடுத்து. Show all posts

Saturday, May 30, 2020

398. வாடு பயிர் நீர் குடித்து(மூடு பனி குளிரெடுத்து) **



வாடு-பயிர் நீர்-குடித்து 

பச்சை-பசும் தளிர்-விடுத்து

வளர்வது-போல் தழைப்பது-போல்

தந்திடைய்யா  சாயி  வந்திடைய்யா

(MUSIC)

நூற்றுக்கு-மேல் நூறு-என்று மதிப்பெண்களை நான்எடுத்து (2)

கற்றறிந்து கொண்டதெல்லாம் ஏட்டுச் சுரை ஆமாம்

கற்றறிந்து கொண்டதெல்லாம் ஏட்டுச் சுரை

ஒரு பலனுமில்லை

ஆமாம்.. ஆமாம்

வாடு-பயிர் நீர்-குடித்து  பச்சை-பசும் தளிர்-விடுத்து

வளர்வது-போல் தழைப்பது-போல்

தந்திடைய்யா  சாயி  வந்திடைய்யா

(MUSIC)

தேர்வினிலே ஆர்வம் கொண்டேன்

ஜெயிப்பதிலே கர்வம் கொண்டேன்

(2)

வாழ்க்கையிலே ஜெயிப்பதென்றால் பொருள் அதில்லை

ஞானம் கிடைப்பதில்லை ஆமாம்.. ஆமாம்

 

வாடு-பயிர் நீர்-குடித்து  பச்சை-பசும் தளிர்-விடுத்து

வளர்வது-போல் தழைப்பது-போல்

தந்திடைய்யா  சாயி  வந்திடைய்யா

(BOTH)