Showing posts with label இறைவன் தந்த இருமலர்கள். Show all posts
Showing posts with label இறைவன் தந்த இருமலர்கள். Show all posts

Sunday, May 31, 2020

490. கடவுள் கொண்ட திரு உருவம்(இறைவன் தந்த இருமலர்கள்) **


கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயி-என்ற அன்புருவம்

ப்ரேமை-என்ற ரூபத்திலே இறைவன்-வந்தான் காணுங்களேன்

(2)

கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயிபிரான் சாயிபிரான்

(MUSIC)

 த்ரேதா-யுகத்தில் ராமபிரான் த்வாபரத்தில் அவன் கண்ணபிரான் (2)

அவனே அந்த-ஏசுபிரான் அவனே அந்த-புத்தபிரான் (2)

அல்லா-சிவ-ஜொ..ராஷ்டிரரும் ஜைனமுனி மஹா-வீரரவன்

எல்லாம் அந்த சாயி-பிரான் அவனே சகல தெய்வமம்மா

கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயி-என்ற அன்புருவம்

ப்ரேமை-என்ற ரூபத்திலே இறைவன்-வந்தான் காணுங்களேன்

கடவுள் அந்த சாயிபிரான்

(MUSIC)

அலையும்-உலகை அவன்-கண்டு -

தானே-இரக்கம் தனைக்-கொண்டு

(2)

சாயிராம் எனும்-பேர் சூடிக்கொண்டான்-

தானே-உலகில் இறங்கிவந்தான்

(2)

உலகில்-அவனே திரும்பிடுவான் ப்ரேமையின் வடிவம் பூண்டிடுவான்

இதயம்-அன்று இன்பம்பெறும் அதுவரை எனதிசைப் பாட்டு-வரும்

கடவுள்-கொண்ட திரு-உருவம்..