Showing posts with label பல்லாக்கு வாங்கப் போனேன்). Show all posts
Showing posts with label பல்லாக்கு வாங்கப் போனேன்). Show all posts

Tuesday, May 19, 2020

289. உன் வாக்கு நம்பி வந்தேன் (பல்லாக்கு வாங்கப் போனேன்)**



உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(2)
1+(sm)+1+SM
மல்லிகைப்பூ தூவியுன்பேர் சொல்லியப்போதே (2)
சதம் என்று என்னை நம்பவைத்தாய் உலகத்தின்தாயே உலகத்தின் தாயே
உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(MUSIC)
தாயெனவே நம்பிஇருந்தேன் உன்மடி இல்லை 
சேயெனவே வாடும்உந்தன் பிள்ளையின் தொல்லை 
1+(SM)+1
போக்கிடநீ என்றிருந்தேன்  நம்பிக்கை கொண்டே
ஐயோஎன் அன்னையின் பாதம் உலகத்தில் இல்லை உலகத்தில் இல்லை 
உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
 (MUSIC)
பிரிவாலே என்னை நீயும் கொன்றது போதும் 
கொன்றபின்னும் நினைவாய் நெஞ்சை தின்றது-போதும்
1+(sm)+1
தின்றபின்னும் தணலாய் நெஞ்சில் சுட்டிடும் சாபம்   
உயிர்க் கூடாக பூமியில்சாயி வந்திடப்போகும் வந்திடப்போகும் 

உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(2)