Showing posts with label அத்திக்காய் காய் காய். Show all posts
Showing posts with label அத்திக்காய் காய் காய். Show all posts

Saturday, May 9, 2020

208. என்தந்தாய் தாய் சாய் (அத்திக்காய் காய் காய்) ***



என்தந்தாய் தாய் சாய் ஏன்சென்றாய் விண்ணகமே
தித்திப்பாய் சொல்லாலே இன்னமுதம் தந்திடவா
நீ இன்னமுதம் தந்திடவா 
(Short Music)
என்தந்தாய் தாய் சாய் ஏன் சென்றாய் விண்ணகமே
தித்திப்பாய் சொல்லாலே இன்னமுதம் தந்திடவா
இன்னமுதம் தந்திடவா
என்தந்தாய் தாய் சாய் ஏன் சென்றாய் விண்ணகமே
(MUSIC) + ஓ..ஓ..+ Music
மன்னிப்பாய் ஆசைத்தாய் பாசம்தந்த எங்கள்சாய்
இன்றேபார் அவதரிப்பாய் பிள்ளைதுன்ப நோய்தீர்ப்பாய்
(2)
(Short Music)
ஆயிரம்தாய் வந்தாலும் எங்களின்சாய் ஆகுமோ
விண்ணைநீ நாடாதே மன்னுயிரும்சேயல்லவோ
தித்திப்பாய் சொல்லாலே இன்னமுதம் தந்திடவா
(MUSIC)
ஓ..ஓ..ஆ..ஆ..
 (MUSIC)

எங்கள்சாய் வரவுக்காய் ஏங்கும்நெஞ்சத் துயரைப்பார்
நீயேதாய் நீயேதா நேரில்வந்தே அருளின்பால்
(2)
(Short Music)
கருவின்தாய் ஆனாலும் உலகின்தாய் ஆகுமோ
விண்ணைநீ நாடாதே மன்னுயிரும்சேயல்லவோ
என்தந்தாய் தாய் சாய் ஏன்சென்றாய் விண்ணகமே
தித்திப்பாய் சொல்லாலே இன்னமுதம் தந்திடவா
(MUSIC) + ஆஹாஆஹா.. ஆஹாஆஹா