Showing posts with label தாமரைக் கன்னங்கள். Show all posts
Showing posts with label தாமரைக் கன்னங்கள். Show all posts

Monday, August 3, 2026

672. ஆநிரைக் கண்ணன் நீ(தாமரைக் கன்னங்கள்)




[Intro]
[flute melody, acoustic guitar strumming, synth pads]
(Aah... aah... aah...)
[electronic drum beat enters]

[Verse 1]
[male vocals]
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஈச்வரீ பாலன் நீ
அன்பையே சிந்தும் போது சாயிராம் ரூபம் நீ

[Verse 2]
[female vocals]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Instrumental Break]
[acoustic guitar solo, syncopated percussion, flute trills]

[Verse 3]
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
பயம் வந்த வேளையிலே
உனை எண்ணும் போதினிலே
துணை வந்து காக்கும்போது
தோன்றுமோ பாதங்கள்

[Chorus]
[male and female duet]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Outro]
[flute melody fades, acoustic guitar strumming continues to end]