Showing posts with label சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா. Show all posts
Showing posts with label சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா. Show all posts

Monday, June 8, 2015

5. பர்த்தியிலே அவதரித்தாய் ( சொல்ல சொல்ல இனிக்குதடா )

( சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா )

பர்த்தியிலே அவதரித்தாய்......இறைவா...! (2)
சாந்தியினை அளித்திடவே..
பர்த்தியிலே அவதரித்தாய்...!
  இறைவா...! சாந்தியினை அளித்திடவே
பர்த்தியிலே அவதரித்தாய்...!


பூவுலகில்அன்புத்தந்தை என்றபெயரில் வந்தவனே (2)
சாந்தியினை அளித்திடவே
 பர்த்தியிலே அவதரித்தாய் ... இறைவா
(MUSIC)
 சேவைஎன்றால் என்னவென்று சொல்லித் தந்தாயே
உயிர்கள்கொண்ட துன்பங்களைத் துடைக்க வந்தாயே
(2)
கடும்வறட்சி போக்கநீரைக் கொண்டுவந்தாயே (2)
பெரும் மகிழ்ச்சியிலே எங்களைநீ ஆழ்த்திச் சென்றாயே
மழையின்மேகமும் நீயே
இறைவா ...பர்த்தியிலே அவதரித்தாய்..இறைவா
சாந்தியினை அளித்திடவே பர்த்தியிலே அவதரித்தாய்
இறைவா..!

(MUSIC)
 நோய்கள்போக்கி உயிரைக்காத்து அணைத்திடும்தாயே
சேய்களெம்மைக் காக்குமன்புத் தந்தையும் நீயே
(2)
தூயஅறிவின் கல்விச்சாலை தந்தவன் நீயே (2)
இங்குகாயும்வயிறைக் குளிரவைக்கும் உணவுதந்தாயே
எங்கள் அன்னையும்நீயே
இறைவா ...பர்த்தியிலே அவதரித்தாய்..இறைவா
சாந்தியினை அளித்திடவே ...பர்த்தியிலே அவதரித்தாய்
இறைவா..!