Showing posts with label அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். Show all posts
Showing posts with label அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். Show all posts

Saturday, May 30, 2020

402. அன்னையும் பிதாவும்(அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்)

அன்னையும் பிதாவும் சத்குரு தெய்வமும் நீதான்

அன்புச் சஹா சாயி நீ தான்

(2)
மானிடன் போல்வரும் தெய்வமும் நீ தான்

அன்புருவே நீயே தான்

(music)

கண்களை-இமைகள் காப்பதுபோலே எங்களைக்காப்பதும் நீதான் (2)

ஆருயிர் போலே இருந்தாயே சாயி

எங்களை ஏன் விட்டு மறைந்தாய்

(2)

ஏன் விட்டே  இன்று மறைந்தாய்

அன்னையும் பிதாவும் சத்குரு தெய்வமும் நீதான்

அன்புச் சஹா சாயி நீ தான்