அன்னையும்
பிதாவும் சத்குரு தெய்வமும் நீதான்
அன்புச்
சஹா சாயி நீ தான்
(2)
மானிடன் போல்வரும் தெய்வமும் நீ தான்
அன்புருவே
நீயே தான்
(music)
கண்களை-இமைகள் காப்பதுபோலே எங்களைக்காப்பதும் நீதான் (2)
ஆருயிர்
போலே இருந்தாயே சாயி
எங்களை
ஏன் விட்டு மறைந்தாய்
(2)
ஏன் விட்டே இன்று மறைந்தாய்
அன்னையும் பிதாவும் சத்குரு தெய்வமும் நீதான்
அன்புச் சஹா சாயி நீ தான்
No comments:
Post a Comment