Showing posts with label நூறாண்டு காலம் வாழ்க. Show all posts
Showing posts with label நூறாண்டு காலம் வாழ்க. Show all posts

Sunday, May 31, 2020

459. ஆறாக நீறும் பெருக (நூறாண்டு காலம் வாழ்க) **


ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர

வருவானே சாயி பெருமானே

அவனே-தன் வாக்கு தந்தானே

(2)    

ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர

(MUSIC)

பிறைசூடும் சிவனின் வடிவாக

மறை கூறும் ஓமின் துடிப்பாக

குன்றாத ப்ரேமை வடிவாக (2)

அள்ளி-அள்ளி யதனைத் தருவானே

 தருவானே தருவானே

ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர

வருவானே சாயி பெருமானே

அவனே-தன் வாக்கு தந்தானே

ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர

(MUSIC)

புரியாத உண்மைப் புதிராக

அறியாமல் நெஞ்சம் தனை மாற்ற

(2)

ஒளி-நின்ற-துரிய நிலை கூட்ட (1+SM+1)

இந்த மண்ணில் அவனே வருவானே வருவானே வருவானே

ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர

வருவானே சாயி பெருமானே

அவனே தன் வாக்கு தந்தானே

ஆறாக நீரும் நீறும் பெருக

தீராத வினைகள் தீர