ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
வருவானே சாயி பெருமானே
அவனே-தன் வாக்கு தந்தானே
(2)
ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
(MUSIC)
பிறைசூடும் சிவனின் வடிவாக
மறை கூறும் ஓமின் துடிப்பாக
குன்றாத ப்ரேமை வடிவாக
(2)
அள்ளி-அள்ளி யதனைத் தருவானே
தருவானே தருவானே
ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
வருவானே சாயி பெருமானே
அவனே-தன் வாக்கு தந்தானே
ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
(MUSIC)
புரியாத உண்மைப் புதிராக
அறியாமல் நெஞ்சம் தனை மாற்ற
(2)
ஒளி-நின்ற-துரிய நிலை கூட்ட
(1+SM+1)
இந்த மண்ணில் அவனே வருவானே
வருவானே வருவானே
ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
வருவானே சாயி பெருமானே
அவனே தன் வாக்கு தந்தானே
ஆறாக நீரும் நீறும் பெருக
தீராத வினைகள் தீர
No comments:
Post a Comment