Sunday, May 31, 2020

458. கும்..பிடும் தெய்வம்- ( பூ மழை தூவி)***

கும்..பிடும் தெய்வம்-கு..றுக்கே-வந்..தாலும் பணிந்திட..வே-ம..றுப்பது

நம்நெஞ்சினில்-தோன்றி-நி..தானத்தைக்கெடுக்கும் வீண்-அஹங்..காரம்-அது

அந்த நான்-என்றும் பொல்லாதது

(1+Music+1

 Music)

 ஓம்கார நாதத்தில் ஓர்-சாயி நாமத்தில் அஹங்காரம் நின்றாடுமோ

(1+SM+1)

அதைச்சொன்னாலே மாயத்தின் புண்பட்ட நம்நெஞ்சு நேராகும் ஏன்ஐயமோ

ஒரு பஞ்சாகி லேசாகி மனம் துள்ள

பின் உருவாகும் ஆனந்தம் என்-சொல்ல

கும்..பிடும் தெய்வம்-கு..றுக்கே-வந்..தாலும் பணிந்திட..வே-ம..றுப்பது

நம்நெஞ்சினில்-தோன்றி-நி..தானத்தைக்கெடுக்கும் வீண்-அஹங்..காரம்-அது

அந்த நான்-என்றும் பொல்லாதது + (GAP)

கும்..பிடும் தெய்வம்-கு..றுக்கே-வந்..தாலும் பணிந்திட..வே-ம..றுப்பது

 (Music)

அவன்-பேரை கணந்தோறும் உன்-நாவில் சொலும்போது இனித்தூறும் அமுதல்லவா + (SM)
அதைச் சொல்லாமல் இருந்தாலும்
அந்த பொன்னான-திருநாமம் சொன்னாலும்-கேட்டாலும்-
அதுவே-நற் பேறல்லவா
உன் அறியாமை குறை-போக்கும் திருநாமம்
நீ அறியாமல் உனைக்-காக்கும் துணையாகும்

 (Music)
கால்பட்ட மிருகத்தின் கடிபட்ட-கஜராஜன் துயர்-தீர்த்த-திருநாமமே
(SM)
தன்உயிர்-போன்ற மானத்தின் சீர்காக்கப் பாஞ்சாலி கொண்டதே ஒருநாமமே
நாம் உளமார அவன்-நாமம் சொல்வோமே
என்றும் நமைக்காக்கும் திருநாமம் சாய் ராமே

கும்..பிடும் தெய்வம்-கு..றுக்கே-வந்..தாலும் பணிந்திட..வே-ம..றுப்பது

(Music)

கும்..பிடும் தெய்வம்-கு..றுக்கே-வந்..தாலும் பணிந்திட..வே-ம..றுப்பது

நம்நெஞ்சினில்-தோன்றி-நி..தானத்தைக்கெடுக்கும் வீண்-அஹங்..காரம்-அது

அந்த நான் என்றும் பொல்லாதது 

No comments:

Post a Comment