Showing posts with label மனம் என்னும் மேடைமேலே. Show all posts
Showing posts with label மனம் என்னும் மேடைமேலே. Show all posts

Thursday, June 25, 2015

16. பளிங்கென்னும் ஓடைபோலே(மனம் என்னும் மேடைமேலே)

( மனம் என்னும் மேடைமேலே )

பளிங் கென்னும் ஓடைபோலே மனம்கொண்ட சாயிமா
அருள்தந்த சாயிமா ஏன்சென்றனை தாயே ஏன்சென்றனை

பளிங் கென்னும் ஓடைபோலே மனம்கொண்ட சாயிமா
அருள்தந்த சாயிமா ஏன்சென்றனை தாயே ஏன் சென்றனை

பளிங் கென்னும் ஓடைபோலே மனம் கொண்ட சாயிமா அருள்தந்த சாயிமா ஏன்சென்றனை தாயே ஏன் சென்றனை
(MUSIC)

இந்தபூமியைநீநாடி இருவிழியில் கருணையும் வழிந்தோடி
தந்த-வரங்களுமோர்கோடி கடலெனவே அன்புடன் இருந்தாய்நீ
(Short Music)
இந்தபூமியைநீநாடி இருவிழியில் கருணையும் வழிந்தோடி
தந்தவரங்களுமோர்கோடி கடலெனவே அன்புடன் இருந்தாய்நீ
இறைமண்ணில் நேரில்வந்து துயர்கண்டு போக்குது
துணைநின்று காக்குது நீதானது சாயி வே..ராறது

 பளிங் கென்னும் ஓடைபோலே மனம் கொண்ட சாயிமா அருள்தந்த சாயிமா ஏன்சென்றனை தாயே ஏன்சென்றனை
(MUSIC)

விதிமாறுது உனைப்பார்த்து வருவதில்லை துயரங்கள்உனைப் பார்த்து
வினை உதறுது உனைப் பார்த்து மண்ணில்வரும் இன்பங்கள் இனிப்போடு

(Short Music)
விதிமாறுது உனைப் பார்த்து வருவதில்லை துயரங்கள்உனைப் பார்த்து
வினை உதறுது உனைப் பார்த்து மண்ணில்வரும் இன்பங்கள் இனிப்போடு
இறைமண்ணில் நேரில்வந்து துயர்கண்டு போக்குது
துணைநின்று காக்குது நீதானது சாயி வேராறது

பளிங் கென்னும் ஓடைபோலே மனம்கொண்ட சாயிமா அருள்தந்த சாயிமா ஏன்சென்றனை தாயே ஏன்சென்றனை
(BOTH)

சாயி கீதம்-1