Showing posts with label அவள் பறந்து போனாளே. Show all posts
Showing posts with label அவள் பறந்து போனாளே. Show all posts

Thursday, May 7, 2020

140. அவதரித்து மண்மேலே (அவள் பறந்து போனாளே) **

அவ..தரித்துமண்மேலே அன்பைச்சுரந்துதாய்போலே
நாம் பார்க்கும்போது கைதிருநீறால் அருள்தருவான்சாயி
(2)
(MUSIC)
அவன்தூய்மைக்கு ஓர்எல்லை அவன்வாய்மைக்கு கோதில்லை(2)

அவன்நெஞ்சுக்குள் இருள்இல்லை 
கனிமொழிதரும் அதுமழலை (2)
(2)
அவ..தரித்..துமண்மேலே அன்பைச்சுரந்..துதாய்போலே
நாம்பார்க்கும்போது கைதிருநீறால் அருள்தருவான்சாயி
(Music)
இந்த பாருக்கு அவன்விளக்கு எந்ததிசையிலும் அவன்சிறப்பு
(Slow Pace)
இந்த பாருக்கு அவன்விளக்கு எந்ததிசையிலும் அவன்சிறப்பு 
அவன் அன்புக்கு ஓர்பிறப்பு அவன் தெய்வத்தின் அவதரிப்பு
அவன் தெய்வத்தின் அவதரிப்பு
அவ..தரித்..துமண்மேலே அன்பைச்சுரந்..துதாய்போலே
நாம்பார்க்கும்போது கைதிருநீறால் அருள்தருவான்சாயி
(Music)
தன்இதயத்தில் தேன்சுரந்தான் அதைநமக்கே அளித்துவந்தான்
பெரும்அருள்தரும் அவன்தாளே நாம்அடைக்கலம் பெரும்வீடே
நாம் அடைக்கலம் பெரும்வீடே
அவ..தரித்..துமண்மேலே அன்பைச்சுரந்..துதாய்போலே
நாம் பார்க்கும்போது கைதிருநீறால் அருள்தருவான்சாயி
அவன் மனம்தாய்  போ..லன்றோ + (vsm)
பெரும்கருணையின் கடலன்றோ
அவன்மனம்தாய் போ..லன்றோ பெரும்கருணையின் கடலன்றோ
தன்உயிராய்  நமைநினைத்தான் 
அதை நமக்கெனவேகொடுத்தான் (2)
அவ..தரித்..துமண்மேலே அன்பைச்சுரந்..துதாய்போலே
நாம் பார்க்கும்போது கைதிருநீறால் அருள்தரு..வான்சாயி
(BOTH)