Showing posts with label பாட்டு ஒரே பாட்டு. Show all posts
Showing posts with label பாட்டு ஒரே பாட்டு. Show all posts

Sunday, May 10, 2020

240. பாடு தினம் பாடு (பாட்டு ஒரே பாட்டு) **


ம்..ஹ்ம் 
ம்..ஹ்ம் 
பாடு தினம்பாடு .. 
பாடு சாயிகீதம் பாடு
(BOTH)
பாடு தினம்பாடு .. பாடு சாயிகீதம் பாடு
(MUSIC)
காலையிலும் மாலையிலும் சாயி கீதம் பாடு
அதை பாடும்போது தெளிவு வரும் தெரிந்து நீயும் பாடு
(2)
கூட்டம் கூடி பாடச் சொல்லும் சாயி கீதப்  பாட்டு (2)
தூங்கும் நெஞ்சை தெளியவைக்கும் எங்கள்  சாயிப் பாட்டு
பாடு தினம் பாடு .. பாடு சாயி கீதம் பாடு
(MUSIC)
ஊர் தடுத்தால் நிற்பதில்லை சாயி கீதப் பாட்டு
(Very Short Music)
பெற்ற தந்தையைப் போல் காத்திருக்கும்  சாயி பாதம் போற்று
(2)
நோய்ப் பிடித்துப் படுக்கும் பொது சாயி கீதம் பாடு (2)
கை கொடுத்து எழுப்பிவிடும் சாயி நாமம் போற்று
பாடு தினம் பாடு .. பாடு சாயி கீதம் பாடு
(MUSIC)
இடர்கள் வந்து சேர்வதில்லை துக்கம் வந்து  அடைப்பதில்லை
சாயி கீதம் பாடும் நெஞ்சைப் பார்த்து
இடர்கள் வந்து சேர்வதில்லை துக்கம் வந்து  அடைப்பதில்லை
சாயி கீதம் பாடும் நெஞ்சைப் பார்த்து
சேவை புரியும்போது ஒலித்திடுதே சாயிகீதப் பாட்டு
(BOTH)
பாடு தினம்பாடு .. பாடு சாயி கீதம் பாடு
உருகிப்  பாடு தினம்பாடு .. பாடு சாயிகீதம் பாடு
(BOTH)