Showing posts with label அதோ அந்த பறவை. Show all posts
Showing posts with label அதோ அந்த பறவை. Show all posts

Tuesday, March 22, 2016

54. இதோ இங்கு மண்ணில் வந்த (அதோ அந்த பறவை)***




இதோஇங்கு மண்ணில்வந்த தெய்வம் பாரு
எதோ உந்தன் துயரம்என்று நெஞ்சைக் கேளு
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்

இதோ இங்கு மண்ணில்வந்த தெய்வம் பாரு
எதோ உந்தன் துயரம்என்று நெஞ்சைக் கேளு
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்
(Music)
லலா லா லா ..   லா லா லா ..   லா லா லா ..   லா லா லா ..  
(Short Music)
தீயில்என்றும் மாசுநின்று நிலைப்பதில்லையே
சேவைநெஞ்சை துயர்கள்வந்து குலைப்பதில்லையே
குலைப்பதில்லையே
கன்றை விட்டுப் பசுக்கள் என்றும் பிரிவதில்லையே
சேய்கள்நம்மை சாயிவிட்டுச் செல்வதில்லையே
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்

இதோ இங்கு மண்ணில்வந்த தெய்வம் பாரு
எதோ உந்தன் துயரம்என்று நெஞ்சைக் கேளு
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்
(Short Music)
லலா லா லா ..   லா லா லா ..   லா லா லா ..   லா லா லா + (Short Music)
வளைந்த-நாணல் தன்னை-வெள்ளமழிப்பதில்லையே
பணிந்த-நெஞ்சம் தன்னைக்-கள்ளம் அழைப்பதில்லையே
அழைப்பதில்லையே
சாவை-எண்ணும் கண்ணில்-தூக்கம்  வருவதில்லையே
சாயி-வந்த உன்னில்-துக்கம் என்றுமில்லையே
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்

இதோ இங்கு மண்ணில் வந்த தெய்வம் பாரு
எதோ உந்தன் துயரம் என்று நெஞ்சைக் கேளு
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம் 
(Music)
லலா லா லா.. லலா லா லா.. லலா லா லா ..  லலா லா லா (Short Music)
கோடிகோடி சூரியனும் மிரண்டுநாணுமே
ஓடிஓடி  வந்தசாயி அன்பின் ஒளியிலே
அன்பின் ஒளியிலே
 பாடிப்பாடி அவனைச்சென்று போற்றவேண்டுமே
நாடிநாடி அவனின்பாதம் பற்றவேண்டுமே
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயிபாதம் பற்றுவோம்.

இதோ இங்கு மண்ணில் வந்த தெய்வம் பாரு
எதோ உந்தன் துயரம் என்று நெஞ்சைக் கேளு
ஒரே நெஞ்சுடன் ஒரே நோக்குடன்
ஈர நெஞ்சில் சாயி பாதம் பற்றுவோம்