Showing posts with label மனம் படைத்தேன். Show all posts
Showing posts with label மனம் படைத்தேன். Show all posts

Friday, May 29, 2020

307. மனம் இல்லையா (மனம் படைத்தேன்) **

மனமில்லையா மண்ணில்இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தாய்சாயி பறப்பதற்கு (2)
(MUSIC)
பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையிலே நானும் அமர்ந்திருக்க 
(MUSIC)
பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையிலே நானும் அமர்ந்திருக்க 
தரிசனம் நீதந்த கனவுகண்டேன் கனவுகண்டேன் 
தரிசனம்நீதந்த கனவுகண்டேன் அந்த கனவினை நனவாக்க வந்திருப்பாய்
மனமில்லையா மண்ணில்இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தாய்சாயி பறப்பதற்கு 
(MUSIC)
நெஞ்சத்துயரில்நான் தவித்திருக்க என்னத்துக்கென்றுநீ விண் பறந்தாய் (2)
அஞ்சி யழுதுநான் வாடுகின்றேன் (2) 
ஸ்வாமீ.. தூக்கத்தின் தொழில்நன்று தான்புரிந்தாய்
மனமில்லையா
மனமில்லையா மண்ணில்இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தாய்சாயி பறப்பதற்கு 
(MUSIC)
செல்வேன் எனநீ உயர்சென்றாய் பிரிவைத் தந்துநீ தினம்கொன்றாய் (2)
அஞ்சேல் என்றுநீ கரம்கொடுப்பாய் (2)
அஞ்சேல் என்றுநீ கரம்கொடுப்பாய் புவி வந்தேன்என்றுநீ அவதரிப்பாய் 
மனமில்லையா மண்ணில்இருப்பதற்கு ஏன் 
முடிவெடுத்தாய்சாயி பறப்பதற்கு 
(2) 
 
Saturday, May 16, 2020

268. மனம் இல்லையா (மனம் படைத்தேன்) **

மனமில்லையா மண்ணில் இருப்பதற்கு ஏன்
முடிவெடுத்தாய் சாயி பறப்பதற்கு
(2)
(MUSIC)

பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையி ..லேநானும் அமர்ந்திருக்க
(Music)
பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையி ..லேநானும் அமர்ந்திருக்க
தரிசனம் நீதந்த கனவுகண்டேன் கனவுகண்டேன் 
தரிசனம்நீதந்த கனவுகண்டேன் அந்த கனவினை நனவாக்க வந்திருப்பாய் 
மனமில்லையா மண்ணில் இருப்பதற்கு ஏன்
முடிவெடுத்தாய் சாயி பறப்பதற்கு
(MUSIC)
நெஞ்சத் துயரில்நான் தவித்திருக்க சொர்க்கத்தைக் காட்டிநீ ஏன் பறந்தாய்(2)
அஞ்சி யழுதுநான் வாடுகின்றேன் (2) 
ஸ்வாமீ..தூக்கத்தின் தொழில்நன்று தான்புரிந்தாய்
மனமில்லையா..