Showing posts with label யசோமதி. Show all posts
Showing posts with label யசோமதி. Show all posts

Thursday, March 31, 2022

591.இதோ இதோ பார் இங்கே(யசோமதி) **

 


 
இதோ இதோ பார் இங்கே சாயீசன் நீறு
இதோ இதோ பார் இங்கே சாயீசன் நீறு
கரையோதோ பாபம் எனும் வினை மேரு  (2)
இதோ இதோ பார் இங்கே சாயீசன் நீறு 
கரையோதோ பாபம் எனும் வினை மேரு (2)
(MUSIC)

தினம் நாடிப் போகும் உள்ளம் ஆசையில் தேரில் (2)
அதை மாற்றிக் காட்டும் பாதை அதில் செல்ல நேரில்
அதை மாற்றிக் காட்டும் பாதை உளம் செல்ல நேரில்
சாயி எங்கள் தெய்வம் அன்றோ ஓ ..
சாயி எங்கள் தெய்வம் அன்றோ  சாயி தெய்வம் அன்றோ
இதோ இதோ பார் இங்கே சாயீசன் நீறு (2)
கரையோதோ பாபம் எனும் வினை நூறு
கரையோதோ பாபம் எனும் வினை மேரு
(MUSIC)

வாடும் போது கேசம் கோதும் அன்னையும் சாயி (2)
ஓடும் உள்ளம் தன்னை மாற்றும் தந்தையும் சாயி (2)
யாதுமாகும்  தெய்வம் சாயி ..ஓ..
யாதுமாகும்  தெய்வம் சாயி  தெய்வம் சத்ய சாயி
இதோ இதோ பார் இங்கே சாயீசன் நீறு (2)
கரையோதோ பாபம் எனும் வினை மேரு (2)
சாயீசன் நீறு..சாயி திருநீறு

சாயி கீதம்-6

முதல்பக்கம்