Showing posts with label அழைக்காதே. Show all posts
Showing posts with label அழைக்காதே. Show all posts

Friday, May 8, 2020

160. வருவாயே (அழைக்காதே) **


ஒஓ..ஓ..
ஒஓ..ஓ..(chorus)
(Short Music)
வருவாயே ... அன்பாலே
விரைவினிலே புவி மேல் சாயி
ப்ரேமையிலே வரு..வாய்
(2)
வருவாயே ... 
ஆ..ஆ.. (Chorus)
(Music)
உனகழல்தேடி உழன்றிடு துலகே 
ஆ..ஆ.. (Chorus)
இகமதை நாடி நீ வருவாயே
தினம்ஜகம்வாடிட தாமதமேனோ (2)
கனிந்திடு மண்ணாளநீ வந்தாடிடுசாயி (2)
வருவாயே ..
ஆ..ஆ.. (Chorus)
(MUSIC)
திரௌபதி மானம் காத்திட நீயே
ஆ..ஆ.. (CHORUS)
சேலைதந்தா..யே சபையின்முன்னாலே
வேதனை- போக்கவே நீவருவாயே (2)
கனிந்திடு மண்ணாளநீ வந்தாடிடு சாயி (2)
வருவாயே ..
ஆ..ஆ.. (Chorus)
(MUSIC)