Showing posts with label ராமன் எத்தனை ராமனடி. Show all posts
Showing posts with label ராமன் எத்தனை ராமனடி. Show all posts

Friday, May 29, 2020

309. சாயி சத்திய சாயி பிரான்(ராமன் எத்தனை ராமனடி) **




சாயி சத்திய சாயிபிரான்
(MUSIC)
சாயி சத்திய சாயிபிரான்
(MUSIC)
சாயி சத்திய சாயிபிரான்
அவன் முக்தியை வழங்கும் ஆண்டவனாம் 
சாயி ராமன் சத்திய சாயி பிரான்
(MUSIC)
அன்பான ரூபம் கொண்ட ப்ரேமசாயிராமன்-(2)
வேதனைகள் ஓயச்செய்த பர்த்தீ நாதன்
ராஜாங்கம் செய்யவில்லை சாயீ ராமன்-(2)
அஹங்காரம் போக்..க வந்த சத்திய ரூபன் 
சாயி ராமன் சத்திய சாயி பிரான்
(MUSIC)
தாயாகி பாசம் தந்த ஈஸ்வரி பாலன்-(2) 
தந்தையாய்-நல் பாதைதந்த சத்திய போதன்
ஈரம்-கொண்ட நெஞ்சில் நாவில் தேன்-கொண்ட நாதன்-(2)
போற்றி-போற்றி வணங்கிட-சாயி சிவகுரு நாதன் 
சாயி ராமன் சத்திய சாயி பிரான்
(MUSIC)
த்ரேதா யுகத்தில் ரகுராமன் 
த்வாபரத்..தில்அவன் மதுசூதன் 
ஷிரடியின் பர்த்தியின் அவதாரன்
முடிவும் முதலுமில்லா தேவன் 

சாயிபிரான் ஸ்ரீ சாயிபிரான்
நம்மிடை உலவிய இறைவடி வாம் 
(2)
சாயிபிரான் ஸ்ரீ சாயிபிரான்
ப்ரேமையின் வடிவாய்த் திரும்பிடுவான் 
(2)
சாய்ராம் (4).. சாய்ராம்…(n)
சாயி சத்திய சாயிபிரான்