Showing posts with label ஆண்டவனே உன் பாதங்களை. Show all posts
Showing posts with label ஆண்டவனே உன் பாதங்களை. Show all posts

Saturday, May 9, 2020

211. சாயீசா உன்(ஆண்டவனே உன் பாதங்களை) **

விருத்தம்
சாயிராம் நீ வாஉலகில் வேதனையோ தினம்எனக்கு
(Very Short Music)
சாயிராம் உன்காலடியை மண் கண்டபின்தான் துயில்எனக்கு
கண்டபின்தான் துயில்எனக்கு
________

(Short Music)

சாயீசா உன் பாதங்களைநான் என்றைக்குத்தான்காணுவேன்
உந்தன் கைஉதிரும்திரு..நீறினையே என்று என்நுதல்நான்பூசுவேன்
சாயீசா
சாயீசா  உன் பாதங்களைநான் என்றைக்குத் தான்காணுவேன்
உந்தன் கைஉதிரும்திரு..நீறினையே என்று என்நுதல்நான்பூசுவேன்
(Music)
உன்னிரண்டு கண்களிலே அன்புமழை வரநாளும்
என்னிரண்டு கண்களிலும் நீரினலை உண்டாகும்
உள்ளமதில் வெள்ளமென துன்பஅலை மோதுவதை
கண்ணுறவே மாட்டாயா உன்மனதும் கல்தானோ 
சாயீசா   உன் பாதங்களைநான் என்றைக்குத் தான்காணுவேன்
உந்தன் கைஉதிரும்திரு..நீறினையே என்று என்நுதல்நான்பூசுவேன்
சாயீசா
(Music)
மேகம்போல்அருள்பொழிவாய் இன்னல்வந்து துடைத்தெடுப்பாய்
(Very Short Music)
 வானகமே உன்வீடோ மண்ணைக்கொஞ்சம் பார்தாயே
(Very Short Music)
இவ்வுலகம் உனதன்றோ மன்னுயிரும் நினதன்றோ
 இன்னும் துயில்கொள்..ளாமல் சாயிராம்நீ வந்துவிடு
சாயிராம் நீ வந்துவிடு.. வந்துவிடு
சாய்ராம்  சாய்ராம்  சாய்ராம்