Showing posts with label என்று தணியும் இந்த சுதந்திர தாகம். Show all posts
Showing posts with label என்று தணியும் இந்த சுதந்திர தாகம். Show all posts

Saturday, May 30, 2020

352. என்றுபிறக்கும் (என்று தணியும் இந்த சுதந்திர தாகம்)

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம் (2)

என்று பறக்கும் எங்கள் பிரிவெனும் சோகம் (2)

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம்

(MUSIC)

என்றுஉன் உலவும்மெய் உலகினில் தோன்றும் (2)

என்று-கண் சோரும் நீர் பாய்ந்து ஆறாகும்

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம்

என்று பறக்கும் எங்கள் பிரிவெனும் சோகம் (2)

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம்

(MUSIC)

கொஞ்சமும் சாயி உன் கண்-திறவாயோ

கெஞ்சினால் மிஞ்சல்உன் திருவிளையாட்டோ

(2)

நெஞ்சம் உனக்குக்-கல் ஆகிடலாமோ (2)

சாயி-உன் குழந்தைகள் அழுதிடலாமோ (2)

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம்

என்று பறக்கும் எங்கள் பிரிவெனும் சோகம் (2)

என்று பிறக்கும்-ப்ரேம சாயி-உன் ரூபம்