Showing posts with label அமுதைப் பொழியும் நிலவே. Show all posts
Showing posts with label அமுதைப் பொழியும் நிலவே. Show all posts

Thursday, September 24, 2015

21. வருவாய் வருவாய் சாயி (அமுதைப் பொழியும் நிலவே) ***

( அமுதைப் பொழியும் நிலவே )

(விருத்தம் )
வருவாய்வருவாய் சாயி நீவிரைந்தே வருவாய் சாயி
விரைந்தே வருவாய் சாயி

(Music)
 வருவாய்வருவாய் சாயி நீவிரைந்தே வருவாய் சாயி
விரைந்தே வருவாய் சாயி

(2)
(Music)

இதயம்ஊறிடும் அன்பினிலேநீ காத்திட விரைந்தே வாராய்
ஆ ஆ ஆ
இதயம் ஊறிடும் அன்பினிலேநீ காத்திட விரைந்தே வாராய்
(Short Music)
குழந்தைகள் எம்மை வாடவிடாமல் (2)
கனிமொழி பேசி ஆறுதல் கூற
விரைந்தே வந்திடுவாயே (2)

 (Short Music)
வருவாய்வருவாய் சாயி நீவிரைந்தே வருவாய் சாயி
விரைந்தே வருவாய் சாயி
(Music)

அன்பை எங்களுக்கூட்டிய தாயே விரைந்தே சென்றிடலாமா
ஆ ஆ ஆ
அன்பை எங்களுக்கூட்டிய தாயே விரைந்தே சென்றிடலாமா
(Music)
இனிமேல் வருவாய் எனவே நாங்கள்(2)
ஆவலில் ஆசையில் காத்திருப் போமே
விரைந்தே வந்திடுவாயே (2)
(Music)
வருவாய்வருவாய் சாயி நீவிரைந்தே வருவாய் சாயி
விரைந்தே வருவாய் சாயி

சாயி கீதம்-1