Showing posts with label துள்ளித் துள்ளி விளையாட. Show all posts
Showing posts with label துள்ளித் துள்ளி விளையாட. Show all posts

Sunday, May 31, 2020

498. துள்ளித் துள்ளி குதித்தாட(துள்ளித் துள்ளி விளையாட)

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

சாயி பிறந்தாச்சு இனித் துயர் எதுக்கு

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

(MUSIC)

சாயிக் கண்ணன் வந்தான் இன்னும் என்ன சோகம் (2)

வேதனைக்கு வேலை இல்லை இனி இல்லை (2)

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

சாயி பிறந்தாச்சு இனித் துயர் எதுக்கு

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

(MUSIC)

தரிசனத்தில் சாயி கரிசனத்தைக் காட்ட (2)

விசனங்கள் அரசாங்கம் நடத்தாமல் ஓடும்

துக்கம் எனும் கோரம் போடுமா-கூடாரம் (2)

பக்கத்திலே சாயிபிரான்  இருந்திடும் போது

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

(MUSIC)

பொய்மை-என்ற நோய்-இலை வாய்மை ஒன்றே நம்-நிலை

ஆசை என்ற பேய் இலை சேவை ஒன்றே வாழ்விலே

சாயி என்ற பெருமான் பக்கத்துணை இருப்பான்

என்ன குறை தோழி கூத்திடுவாய்  நீ போய்

 துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு

சாயி பிறந்தாச்சு இனித் துயர் எதுக்கு

துள்ளித் துள்ளி குதித்தாட வாருங்கள் இங்கு