Showing posts with label உன் அழகைக் கண்டு கொண்டால். Show all posts
Showing posts with label உன் அழகைக் கண்டு கொண்டால். Show all posts

Monday, March 28, 2016

68. சாயி-புகழ் பாடுவதால் (உன் அழகைக் கண்டு கொண்டால்)***

சாயிபுகழ் பாடுவதால் ஜன்மம்கடைத் தேறுமன்றோ
சாயிபுகல் நாடுவதால் பவபயங்கள் போகுமன்றோ
(2)
(Short Music)
பிறந்தான் உலகில்-அவன்நிஜமாய் இருந்தான்அன்பினில் தந்தையுமாய்
கொடுத்தான்யாருக்கும் வள்ளலுமாய் நடித்தான் உலகத்தில் மனிதனுமாய்
(2)
(Short Music)
உலகில்இனி அவன்பதமே அடைக்கலமே அளித்திடுமே 
அடைக்கலமே அளித்திடுமே
(Short Music)
சாயிபுகழ் பாடுவதால் ஜன்மம்கடைத் தேறுமன்றோ
சாயிபுகல் நாடுவதால் பவபயங்கள் போகுமன்றோ
(Music)
சிறந்தசொந்தம் அவன்உறவே யுகத்தில்பிறந்த அவன்வரவே
கறந்தேஉறையும் இறைஉருவாய் 
வந்தவன்-அவனோர் மனிதனில்லை
(Short Music)
சிறந்தசொந்தம் அவன்உறவே யுகத்தில்பிறந்த அவன்வரவே
கறந்தேஉறையும் இறைஉருவாய் வந்தவன்-அவனோர் மனிதனில்லை
மனதில்அவன் பதம்நினைப்போம் அன்பில்தினம் சேவைசெய்வோம்
அன்பில்தினம் சேவைசெய்வோம்
சாயிபுகழ் பாடுவதால் ஜன்மம்கடைத் தேறுமன்றோ
சாயிபுகல் நாடுவதால் பவபயங்கள் போகுமன்றோ