Showing posts with label இந்த மன்றத்தில் ஓடி வரும். Show all posts

Monday, March 28, 2016

67. எந்த யுகத்திலும் அவதரிக்கும் (இந்த மன்றத்தில் ஓடி வரும்)***

எந்தயுகத்திலும் அவதரிக்கும் இறைத்தோன்றலே சாயிபிரான்
நீ அடைந்திடு அவன்கழலே உன்நம்பிக்கை வீண்போமோ
(2)

(Music)
எண்ணமெங்கிலு..மேநிறைவான் எண்ணும்-யா..வையு..மேதருவான் 
சென்றுஅலைந்திடும் உயிர்காப்பான் என்றும் திருவருளேதருவான்.. 
எந்தயுகத்திலும் அவதரிக்கும் இறைத் தோன்றலே சாயிபிரான்
(Music)
தொடும்தூரத்தி..லே-இருந்தான் நம்நன்மையைத் தான்-நினைத்தான் 
(2)
ன் மடியினில்அணைக்கின்றான் நம்வேதனை-தீர்க்கின்றான்
எந்தயுகத்திலும் அவதரிக்கும் இறைத்தோன்றலே சாயிபிரான்
நீ அடைந்திடு அவன்கழலே உன்நம்பிக்கை வீண்போமோ
எந்தயுகத்திலும் அவதரிக்கும் இறைத்தோன்றலே சாயிபிரான்
(Music)
தன்கருணையில் வாடிடுவோர் துயர்சென்றிடப் போக்குகிறான் 
இந்த அண்ணலை மறந்துவிட்டால் வேறொரு புகல் காண்பாயோ 

எந்தயுகத்திலும் அவதரிக்கும் இறைத்தோன்றலே சாயிபிரான்
நீஅடைந்திடு அவன்கழலே உன்நம்பிக்கை வீண்போமோ