Showing posts with label யார் யார் யார் அவள் யாரோ. Show all posts
Showing posts with label யார் யார் யார் அவள் யாரோ. Show all posts

Friday, April 21, 2017

76. வா வா வா எங்கள் சாயி ( யார் யார் யார் அவள் யாரோ )***



ஆஆ.ஆஆ.. அஹா அஹா ..அஹஹஹா..ஓஹோ..ஓஹோ..ஓஹோஹோஹோ..
வா வா வா எங்கள் சாயி
கேள் கேள் கேள்  எங்கள் தாயே
(2)
உலகைத்தாங்கும் மலையாக
எங்கள் நெஞ்சில்  மெய்யாக
துலங்கும் அன்பின் வடிவாக
அவதரிப்பாயே..
(Music)
சத்தியத்தி..ன்சுடர் நித்திலமே
மெய்கழல் பாவம் போக்கிடுமே
(2)
அன்பில் மலர்ந்த மலர் போலே
போக்கும் கவலையை உன் முகமே
(2)
வாவாவா எங்கள் சாயி
கேள் கேள் கேள்  எங்கள் தாயே
(Music)
எங்கள் மயக்கம் தீர்ப்பாய் வா
நெஞ்சில் இரக்கம் கொள்வாய் வா
(2)
எதையும் இயக்கும் விசையாய் வா
காதினில் தேனின் இசையாய் வா
(2)
வா வா வா எங்கள் சாயி
கேள் கேள் கேள்  எங்கள் தாயே
(Music)
அஞ்சிடும் நெஞ்சின் புகல் உன்தாள்
நெஞ்சமிருக்கும் ம்ருது-பஞ்சாய்
(2)
வஞ்சிப்போரும் உனை அடைந்தால்
கொஞ்சிய ணைக்கும் நீஓர் தாய்
(2)
வா வா வா எங்கள் சாயி
கேள் கேள் கேள்  எங்கள் தாயே
உலகைத்தாங்கும் மலையாக
எங்கள் நெஞ்சில்  மெய்யாக
துலங்கும் அன்பின் வடிவாக
அவதரிப்பாயே..
 வா வா வா எங்கள் சாயி...
ஹாஹாஹாஹா..ஹா ஹாஹாஹாஹா..ஹா
 .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ.. .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ
(BOTH)