Showing posts with label கண்ணன் வருவான். Show all posts
Showing posts with label கண்ணன் வருவான். Show all posts

Saturday, May 9, 2020

195. சாயி வருவான் இதம் கொடுப்பான் (கண்ணன் வருவான்) **




சாயி வரு..வான் இதம் கொடுப்பான்
நெஞ்சமலர் தன்னில்ஒளி தான்சாயிராம் 
உளம்புகுவான் ஒமிசையாய்
நிதம்புரி  யோகத்திலே-நம்சாயிராம்   (2)
(2)
(MUSIC)
இச்சைகொண்டு நெஞ்சங்களும் குலைந்திருக்க 
கட்டுதிட்டம் ஏதுமின்றி அலைந்திருக்க 
(2)
(Short Music)
மண்ணில்திரு சாயிபிரான் உருவெடுக்க
எங்கள்மனம் நின்றதனை என்னென்று சொல்ல 
என்னென்று சொல்ல என்னென்று சொல்ல

முத்துஒன்று  இருக்கையில்  சாயிபோலே
சொத்துஎன்று தேவையில்லை மண்மேலே 
 கெஞ்சியுனை அழைக்கிறோம் சேய்போலே 
கெஞ்சிடவா விடுவாய் இனிமேலே 
சாயிரா..ம் சாயிராமா-சாயிராமா-சாயிராம்
சாயிரா..ம் சாயிராமா சாயிராமா சாயிராம் 
சாயிராம-சாயிராம-சாயிராம்
சாயிராம-சாயிராம-சாயிராம்
(Short Music)
சாயி வருவான் இதம் கொடுப்பான்
நெஞ்சமலர் தன்னில்ஒளி தான்சாயிராம்
உளம்புகுவான் ஒமிசையாய்
நிதம்புரி  யோகத்திலே-நம்சாயிராம்   (2)
(MUSIC)
 நமக்கென்று உலகத்தில் அவதரித்தான்
மானிட வடிவத்தை அவன்தரித்தான்
 (2)
உலகத்தை அன்பினில்.. மயங்க வைத்தான்
உண்மையைக் காணநம்மை ஏங்க வைத்தான்
ஏங்க வைத்தான் ஏங்க வைத்தான்
சாயிரா..ம் சாயிராமா சாயிராமா சாயிராம்
சாயிரா..ம் சாயிராமா சாயிராமா சாயிராம் 
சாயிராம-சாயிராம-சாயிரா...ம்
சாயிராம-சாயிராம-சாயிரா..ம்
சாயி வருவான் இதம்கொடுப்பான்
நெஞ்சமலர் தன்னில்ஒளி தான்சாயிராம்
உளம்புகுவான் ஒமிசையாய்
நிதம்புரி  யோகத்திலே நம்சாயிராம்   (2)