Showing posts with label மஞ்சள் முகம் உருமாறி. Show all posts
Showing posts with label மஞ்சள் முகம் உருமாறி. Show all posts

Sunday, May 31, 2020

448. சத்ய சாயி உருவாகி (மஞ்சள் முகம் உருமாறி) **

ஆஹாஹ…ஆ

சத்யசாயி உருவாகி கண்ணில் பொங்கும் அருள் மாரி

தன்னைக் கொடுத்தான் இறை தானாகவே + (sm)

சத்ய சாயி உருவாகி கண்ணில் பொங்கும் அருள் மாரி

தன்னைக் கொடுத்தான் இறை தானாகவே

(SM)

கொஞ்சி கொஞ்சி அழைத்தான் பங்காரென்றே

அவன்  அன்பு கொண்டு சுரந்தான்  தேனாறென்றே

கொஞ்சி கொஞ்சி அழைத்தான் பங்காரென்றே

அவன்  அன்பு கொண்டு சுரந்தான்  தேனாறென்றே

அன்பைத்-தர வான்-நின்ற இறைவந்ததே (2)

அன்பைத் தருவான் அந்த இறைவந்திங்கே 

சத்ய சாயி உருவாகி கண்ணில் பொங்கும் அருள் மாரி

தன்னைக் கொடுத்தான் இறை தானாகவே

 (MUSIC)

இன்று வந்த சத்திய சாயி அன்று அந்த த்வாரக மாயி

நாளைக்குப் பார்-வருவான் ப்ரேம சாயிராம்

இன்று வந்த சத்திய சாயி அன்று அந்த த்வாரக மாயி

நாளைக்குப் பார் வருவான் ப்ரேம சாயிராம்
(MUSIC)

உலகில்தோன்றும் உயிர்கட்கெல்லாம் தாய்சாய்ராம் என்பதால்

உலகில்தோன்றும் உயிர்கட்கெல்லாம் தாய்சாய்ராம் என்பதால்

 இந்த லோகத்தில் இங்கு யாருமே அநாதை இல்லை அல்லவா

அநாதை இல்லை அல்லவா

இன்று வந்த சத்திய சாயி அன்று அந்த த்வாரக மாயி

நாளைக்குப் பார் வருவான் ப்ரேம சாயிராம்

Saturday, May 30, 2020

379. கொஞ்சும் அன்னை உருவாக (மஞ்சள் முகம் உருமாறி) **

ஆஹாஹ…ஆ

கொஞ்சும்-அன்னை உருவாக கெஞ்சும்-பிள்ளை துயர் போக

எங்கள்-சாயி ராம்-மண்ணில் வருவானடி

கொஞ்சும்-அன்னை உருவாக கெஞ்சும்-பிள்ளை துயர் போக

எங்கள்-சாயி ராம்-மண்ணில் வருவானடி

(MUSIC)

அன்பை அன்பைச் சொரிந்தே மண்ணாளவே

அவன் அன்ன நடை நடந்தான்  அந்நாளிலே

அன்பை அன்பைச் சொரிந்தே மண்ணாளவே

அவன் அன்ன நடை நடந்தான்  அந்நாளிலே

மீண்டுமந்தக் காட்சிக்கு கண் ஏங்குதே (2)

மீண்டுமந்தக் காட்சிக்கு கண் ஏங்குதே

கொஞ்சும்-அன்னை உருவாக கெஞ்சும்-பிள்ளை துயர் போக

எங்கள்-சாயி ராம்-மண்ணில் வருவானடி

(MUSIC)

உலகை-நாடி பர்த்தியை-மேவி ரத்ன-குலத்தின் திலகம்-சாயி

தாயென்று பார் நின்று காத்துப் போற்றினான்  

உலகைநாடி பர்த்தியைமேவி ரத்ன-குலத்தின் திலகம்-சாயி தாயென்று பார் நின்று காத்துப் போற்றினான்

(MUSIC)

முன்னர்-வந்த அந்த-ராமன் சா..யீசன் தானம்மா

முன்னர்-வந்த அந்த-ராமன் சா..யீசன் தானம்மா

பின்னர் காலத்தில் அழியாததாய் அவன் கீதை தந்தானல்லவா

கீதை தந்தானல்லவா

  உலகைநாடி பர்த்தியைமேவி ரத்ன-குலத்தின் திலகம்-சாயி

தாயென்று பார் நின்று காத்துப் போற்றினான்