Showing posts with label அந்த சிவகாமி மகனிடம். Show all posts
Showing posts with label அந்த சிவகாமி மகனிடம். Show all posts

Thursday, May 4, 2017

523. அந்த ஸ்ரீ சாயி நாதனை (அந்த சிவகாமி மகனிடம்)



ஆ.. ஆ…. ஆ..
அந்த ஸ்ரீ சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ மண்ணைச் 
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(1+Short Music+1)
மனித உடலோடு தான் பேசும் தெய்வம் ஏதடி
ஸ்வாமி நில்லாமல் போனதேனடி    
(2)
அந்த ஸ்ரீ-சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ-மண்ணைச் 
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(MUSIC)
கண்கள் கருணையைக் காட்டிடும் சோலை 
நெஞ்சில்பு குந்ததும் மயக்கிடும் ஆளை

பிள்ளைகள் பூமியில் அழைத்த பின்னாலே
தாய்வந்து அணைக்காமல் வேறென்ன வேலை
(2)
தோழி தெரியுமா என்றுமென் நெஞ்சிலே 
(1+Pause+1)
நினைவாக என் சாயி வாழுறானே
நெஞ்சில் நினைவாக நிழலாக ஆடுறானே 
இன்றே மண்ணில்-வந்தாடச் சொல்லடி
(MUSIC)
 (Swami enters the scene)
(Male)
ஓ…. ஓ.. ஓ.. ம்
ஆ.. ஹாஹா..
(Music)
ஆ.. (Female Parallelly)
நிழலாய் நினைவில் நான் இருப்பதைச் சொல்லும்  
குழந்தாய் என் நிஜம் த்யானத்தில்-தோன்றும் 

(male)
நிழலாய் நினைவில் நான் இருப்பதைச் சொல்லும்  
குழந்தாய் என் நிஜம் த்யானத்தில்-தோன்றும் 

(Female)
நினைவில்-ஆடினால் கண்ணும்-காணுமோ 
த்யானம்-கூடினால் உன்னுடல் தோன்றுமோ 
(2)
(Male)
த்யானம்-கூடினால் என்னுடல் வேண்டுமோ (2)
(Female)
முயல்வேனே முயல்வேனே நல்ல நாளில்
நானும் முயல்வேனே முயல்வேனே உனது-ஆணை
(Male)
எந்தன் நிஜம்-காண நீ-உடன்
எந்தன் நிஜம்-காண நீ-உடன் த்யானம் பூணடி*
மண்டூ அதற்கோர் நாள் பார்ப்பதென்னடி 
என்றும்-என்னோடு நீ-பேச வார்த்தை ஏனடி 
த்யானம் கொள்ளாமல் பேச்சு வீணடி
என்றும்-என்னோடு நீ-பேச வார்த்தை ஏனடி 
த்யானம் கொள்ளாமல் பேச்சு வீணடி
(Female)
ஆ..
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை 
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை 
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை
காணுவேனடி 
இன்றே த்யானம் நான்-கொள்ளு வேனடி

Note:
* இறைவன் ஒருவனே புருஷன். மற்ற ஜீவர்கள் எல்லாம் பெண்களே ஆகும்