Showing posts with label திருப்பதி சென்று. Show all posts
Showing posts with label திருப்பதி சென்று. Show all posts

Saturday, May 16, 2020

258. பர்த்திக்கு சென்று ( திருப்பதி சென்று)

பர்த்திக்கு சென்று திரும்பிவந்தால்-ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் மனமும் தேறுமடா 
(Music)
பர்த்திக்கு சென்று திரும்பிவந்தால்-ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் மனமும் தேறுமடா 
நீ உருகியேபாடும் பஜனையில்பாகாய் மனமும் மாறுமடா
உன்னை அமைதியும் அணைக்குமடா (2) + (SM)
பர்த்திக்கு சென்று திரும்பிவந்தால்-ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் மனமும் தேறுமடா 
(Music)
போருக்கு அலையும் நெஞ்சத்தில் எல்லாம் 
சாந்தியே விளையுமடா.. நல்ல..சாந்தியே விளையுமடா
(2)
நீ உன்மனம்-வாடி பாடிடும் பாட்டால் நன்மனம் ஆகுமடா
உன்மனம்-வாடி பாடிடும் பாட்டால் நன்மனம் ஆகுமடா
சாந்தி உன்னிடம் சேருமடா + (SM)
பர்த்திக்கு சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் மனமும் தேறுமடா
(Music)
பெரும்தனத்தாலே பூஜைசெய்தாலும் நிறைபலன் இல்லையடா
நெஞ்சில் ஆசையே நிலைக்குமடா
உன் கண்களில் ஊரும் அன்பெனும் நீரால்  
சேவைகள் புரிவதனால் என்றும் நல்லதே நடக்குமாடா
சாயிராமன் புகழ் பாடுகின்ற மனம் கொள்ளு மானிடா
சாயிராமன் புகழ் பாடுகின்ற மனம் கொள்ளு மானிடா
கொள்ளு மானிடா
அன்பு-பெய்யும் மனம் சேவைசெய்யும் கரம் கொள்ளு மானிடா
அன்பு-பெய்யும் மனம் சேவைசெய்யும் கரம் கொள்ளு மானிடா
அன்புத்தந்தை பதம் வந்து காவல் தரும் நம்பு மானிடா.. நம்பு மானிடா
பர்த்திக்கு சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் மனமும் தேறுமடா