Showing posts with label அம்மாவும் நீயே அப்பாவும் நீயே. Show all posts
Showing posts with label அம்மாவும் நீயே அப்பாவும் நீயே. Show all posts

Friday, May 12, 2017

101. வந்தாடு சாயி ( அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ) ***



வந்தாடு சாயி மண்மீது நீயே
பிரேமசாயி அவதரிக்கும் செய்திசொல்லு வாயே
(2)
வந்தாடு சாயீ.
(Music)
தந்தையுமாய்த் தாயுமாக இருந்தவன்நீயே
இங்கு சத்யதர்ம-சாந்திபிரேமை கொண்டுவந்தாயே
ஆ..ஆ..ஆ..ஆ. 
தந்தையுமாய்த் தாயுமாக இருந்தவன் நீயே
இங்கு சத்யதர்ம-சாந்திபிரேமை கொண்டு வந்தாயே
காத்திடுநீ வந்துதவும் நண்பனும்நீயே(2)
அந்ததிசைநாலும் புகழ்மணக்க லீலைசெய்தாயே
பாபா.. பாபா..பாபா.. பாபா.. பாபா..பாபா..பாபா..பாபா..
வந்தாடு சாயி மண்மீது நீயே
பிரேமசாயி அவதரிக்கும் செய்திசொல்லு வாயே
வந்தாடு சாயீ..+(Music)
சாணளவே இருக்கும்வயிறு ஒன்றுமட்டுமே
தினம் பேணுவதே வாழ்க்கைஎன்று எண்ணிவந்தோமே
ஆ..ஆ..ஆ..ஆ.  
சாணளவே இருக்கும்வயிறு ஒன்றுமட்டுமே
தினம் பேணுவதே வாழ்க்கைஎன்று எண்ணிவந்தோமே
மானிடத்தின் வேடம்கொண்ட தெய்வமும்நீயே(2)
அன்பு  பூணுவதே வாழ்க்கைஎன்று சொல்லித்தந்தாயே 
பாபா.. பாபா..பாபா.. பாபா.. பாபா..பாபா..பாபா..பாபா..

வந்தாடு சாயி மண்மீது நீயே
பிரேமசாயி அவதரிக்கும் செய்திசொல்லு வாயே
(2)
வந்தாடு சாயி