Showing posts with label மதுரா நகரில். Show all posts
Showing posts with label மதுரா நகரில். Show all posts

Tuesday, May 23, 2023

628-சாய்ராம் எனும் இறைவனின் நாமம்(மதுரா நகரில்)**


சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும் 
(2) 
(Both)
அந்த ரெண்டெழுத்தில் உயர் வேதம் 
தரும்  போதமனைத்துமடங்கும்
(2)
சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும் 
(music)

உரைப்போம் அந்த நாமத்தை உடனே
அடைப்போம் பல ஜென்மத்தின் கடனே
(Short Music)
உரைப்போம் அந்த நாமத்தை உடனே
அடைப்போம் பல ஜென்மத்தின் கடனே
மனம் கூறிடத் தோன்றிடும் பலனே
அது சோகத்தைத் தாங்கிடும் பலமே
ஸ்ரீ சாயி பிரான் அன்புருவே  
அவர் நாமத்திலும் அது கருவே
ஸ்ரீ சாயி பிரான் அன்புருவே  
அவர் நாமத்திலும் அது கருவே
லல்லல்லா.. லல்லல்லா.. லல்லல்லா.. 
(Very Short Music)
சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும் 
(MUSIC)
நம் வாழ்வினில் துன்பங்கள் காரம் 
அதைப் போக்கிடும் இனிப்பந்த நாமம் 
(Short Music)
நம் வாழ்வினில் துன்பங்கள் காரம் 
அதைப் போக்கிடும் இனிப்பந்த நாமம் 
மனம் வந்திடும் சோகத்தைப் போக்கும்
பெரும் கருணையிலே  களிப்பூட்டும் 
நாம் சொல்லிடுவோம் தினம் அதனை 
உடன் வென்றிடுவோம் அந்த யமனை
நாம் சொல்லிடுவோம் தினம் அதனை 
உடன் வென்றிடுவோம் அந்த யமனை
(Short Music)
சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும் 
(Music)

உந்தன் மீட்சிக்கு நாமம் போலேதோ  
இந்த லோகத்தில் வேறெதும் மேலோ
சந்தேகமும் ஏன் இன்னும் எனோ
அந்த வேதங்கள் சொன்ன பின் ஏனோ 
நாம் சொல்லிடுவோம் தினம் அதனை 
உடன் வென்றிடுவோம் அந்த யமனை
நாம் சொல்லிடுவோம் தினம் அதனை 
உடன் வென்றிடுவோம் அந்த யமனை
(Short Music)
சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும் 
அந்த ரெண்டெழுத்தில் உயர் வேதம் 
தரும்  போதமனைத்துமடங்கும்
சாய்ராம் எனும் இறைவனின் நாமம் 
பல ஜென்மத்தின் வல் வினை போக்கும்

 

Other SONGS Recorded

முதல் பக்கம் 



Sunday, May 10, 2020

230. சாயிராம் திரும்பவும் வரவேண்டும்(மதுரா நகரில்) **


சாயிராம் திரும்பவும் வரவேண்டும்
என எங்களின் கீதம்முழங்கும்
(2) 
(Both)
புவி வந்திடும் சாயிஉன் பாதம்
அதில் எங்களின் உள்ளமடங்கும்
(2)
சாயிராம் திரும்பவும் வரவேண்டும்
எனஎங்களின் கீதம் முழங்கும்
(Short Music) + அஹாஹா.(Covered in Karaoke).+ (Short Music)
இருப்பாய் உலகில்நீ என்றும்
உன் போலினி யாருளர் எங்கும்
அஹாஹா.. 
(Covered in Karaoke)
இருப்பாய் உலகில்நீ என்றும்
உன் போலினி யாருளர் எங்கும்
தினம் தரிசனத்தில் வந்து  தோன்றும்
உன் திருமுகம் வல் வினை போக்கும்

ஸ்ரீ ராமனும் கண்ணனும் எனவே
வந்து லோகத்தில் வாழ்ந்ததுன் உருவே
(2)
லல்லல்லா.. லல்லல்லா.. லல்லல்லா.. 
(Covered in Karaoke)
(Very Short Music)
 சாயிராம் திரும்பவும் வரவேண்டும்
என எங்களின் கீதம் முழங்கும் 
(MUSIC)
 அஹாஹா 
(Covered in Karaoke) 
(MUSIC)
பூங்காவனம் போலுந்தன் பாதம்
அது நடந்திடும் அழகொன்று போதும்
 அஹாஹா. (Covered in Karaoke)
பூங்காவனம் போலுந்தன் பாதம்
அது நடந்திடும் அழகொன்று போதும்
 வரும் பக்தரின் சோகத்தைப் போக்கும்
பெரும் கருணையிலே  களிப்பூட்டும் 

எதிர்நோக்குது சேயுனைத் தாயே
துயர் போக்கிட வாப்ரேம சாயி
(2)
Short Music
சாயிரா முலகில் வர வேண்டும்
என எங்களின் கீதம் முழங்கும்
(Music)
அஹாஹா 
(Covered in Karaoke)
(Short Music)
உந்தன் காட்சியை நான் பெறுவேனோ
அன்று உலகினில்நான் இருப்பேனோ
இந்த தேகத்தில்உயிர்வாழ்..வேனோ
இன்றே திரும்பவும் வந்திடு சாயி
நான் துன்பத்தில் வாடிடும் பிள்ளை
தின முன்னிசை பாடிடும் கிள்ளை 
அஹாஹா...
(Short Music)
சாயிராம் திரும்பவும் வரவேண்டும்
 என எங்களின் கீதம் முழங்கும்
புவி வந்திடும் சாயிஉன் பாதம்
அதில் எங்களின் உள்ளமடங்கும்
சாயிராம் திரும்பவும் வரவேண்டும்
என எங்களின் கீதம் முழங்கும்