Showing posts with label உள்ளத்தின் கதவுகள். Show all posts
Showing posts with label உள்ளத்தின் கதவுகள். Show all posts

Thursday, April 20, 2017

74. உண்மையும்கடவுளுமேசாயிராம் (உள்ளத்தின் கதவுகள் ) ***

ம்ம்ம்..ஹ்ம்ம் ..ம்ம்ம்...
(Short Music)
உண்மையும் கடவுளும் சாயிபிரான் 
இந்தஉலகுக்குக்காரணம்  சாயிபிரான் (2)
உள்ளத்தில்அவன்பதம் நினைத்துவிடு
உந்தன் வினைகளும் போய்விடும் கவலை-விடு
(2)
 உண்மையும் கடவுளுமே-சாயிராம் இந்தஉலகுக்குக்-காரண..மேசாயிராம்
(MUSIC)
 ஊனுடல்என்பது வெறும்கூடு அதைக் காத்திடவே-ஏன் பெரும்பாடு
(Short Music)
ஊனுடல்என்பது வெறும்கூடு அதைக் காத்திடவேஏன் பெரும்பாடு
காயம்-பொய்யே ஆசைவிடு..அதில்  மெய்யே-சாயி உணர்ந்துவிடு
உண்மையும் கடவுளு மேசாயிராம் இந்தஉலகுக்குக்காரண மேசாயிராம்
உள்ளத்தில் அவன்பதம் நினைத்துவிடு
உந்தன் வினைகளும் போய்விடும் கவலைவிடு
 உண்மையும் கடவுளு மேசாயிராம் இந்தஉலகுக்குக்காரண மேசாயிராம்
(MUSIC)
அன்புக்கு-உருவம் கிடையாதே என்று-மனதினில்நீயும் நினையாதே
(Short Music)
அன்புக்குஉருவம் கிடையாதே என்றுமனதினில்நீயும் நினையாதே
அன்பே வடிவம் கொண்டதடா ..அதன் பேரே சாயி என்பதடா
உண்மையும் கடவுளு மேசாயிராம் இந்தஉலகுக்குக்காரண மேசாயிராம்
உள்ளத்தில் அவன் பதம் நினைத்துவிடு
உந்தன் வினைகளும் போய்விடும் கவலைவிடு
 உண்மையும் கடவுளு மேசாயிராம் இந்தஉலகுக்குக்காரண மேசாயிராம்
ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..