Showing posts with label காலம் செய்த கோமாளித்தனத்தில். Show all posts
Showing posts with label காலம் செய்த கோமாளித்தனத்தில். Show all posts

Sunday, May 31, 2020

442. நீயும் பித்து (காலம் செய்த கோமாளித்தனத்தில்)

நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே

நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே

(2)

இறைவா நீயோ நெஞ்சில்-விதைத்தாய் அன்பெனும்-வித்து (2)

அதனைப் பிழையறக் கற்றிட-எனக்கு உன்னிடம்-பித்து

சாய்ராம் உன்னிடம்-பித்து

நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே

நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே

(MUSIC)

அழுகிற-பேரை காத்திடப்-பிறந்தாய் பூமியி..லே-வந்து (SM)

வானுற்ற-சொர்க்கம் தன்னைத்-துறந்தாய் அய்யா நீ-பித்து

பேசிடவில்லை நடந்து-காட்டினாய் நீ-உல..கில்-வந்து

நான் பேசித்திரிந்தேன் புடிச்ச-முயலுக்கு மூணெனவே-அடித்து 

ஹோ..

நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே

நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே

 ஓம்சாய்ராம்.. ஓம்சாய்ராம்.. ஓம்சாய்ராம் (3)

(MUSIC)

ஓம்ஓம் ஓம்ஓம்  சாய்ராம்..(3)

(SM)

காசுக்கும்-பணத்துக்கும் ஆசைப்-படாதே என்றா..யே-வந்து

அதைக்-கேட்டுப் பெறாமல் புரிந்தாய்சேவை நீயல்லவோ..பித்து

ஓசைப்படாமல் அனைத்தையும்-செய்து நீ-பறந்தாய் சென்று (2)

அன்பைக்கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தாயே - உனக்கல்ல..வாபித்து (2)  ..ஹோ..

நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே

நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே

ஓம்ஓம் ஓம்  சாய்ராம்..(3)