நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே
நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே
(2)
இறைவா
நீயோ நெஞ்சில்-விதைத்தாய் அன்பெனும்-வித்து (2)
அதனைப்
பிழையறக் கற்றிட-எனக்கு உன்னிடம்-பித்து
சாய்ராம்
உன்னிடம்-பித்து
நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே
நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே
(MUSIC)
அழுகிற-பேரை
காத்திடப்-பிறந்தாய் பூமியி..லே-வந்து (SM)
வானுற்ற-சொர்க்கம்
தன்னைத்-துறந்தாய் அய்யா நீ-பித்து
பேசிடவில்லை
நடந்து-காட்டினாய் நீ-உல..கில்-வந்து
நான்
பேசித்திரிந்தேன் புடிச்ச-முயலுக்கு மூணெனவே-அடித்து
ஹோ..
நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே
நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே
ஓம்சாய்ராம்.. ஓம்சாய்ராம்..
ஓம்சாய்ராம் (3)
(MUSIC)
ஓம்ஓம்
ஓம்ஓம் சாய்ராம்..(3)
(SM)
காசுக்கும்-பணத்துக்கும்
ஆசைப்-படாதே என்றா..யே-வந்து
அதைக்-கேட்டுப்
பெறாமல் புரிந்தாய்சேவை நீயல்லவோ..பித்து
ஓசைப்படாமல்
அனைத்தையும்-செய்து நீ-பறந்தாய் சென்று (2)
அன்பைக்கொடுப்பதற்கென்றே
பிறப்பெடுத்தாயே - உனக்கல்ல..வாபித்து (2) ..ஹோ..
நீயும்-பித்து நானொரு-பித்து சாயி பிரானே
நீயோ அன்பெனும்-பித்து நானுந்தன்-பித்து உண்மை அதானே
ஓம்ஓம் ஓம் சாய்ராம்..(3)
No comments:
Post a Comment