Sunday, May 31, 2020

441. ஒன்றா இரண்டா பாட்டில்-சொல்ல(ஒன்றா இரண்டா) **




ஒன்றா இரண்டா பாட்டில் சொல்ல (2)

சாயி புரிந்திட்ட அற்புதம் எழுத்தில் சொல்ல

அது ஒன்றா இரண்டா பாட்டில் சொல்ல

சாயி புரிந்திட்ட அற்புதம் எழுத்தில் சொல்ல

அது ஒன்றா இரண்டா பாட்டில் சொல்ல

அடடா ஆஹா என்ன சொல்ல (2)

நாம் அற்புதம் அற்புதம் என்று சொல்ல

ஆ..அடடா ஆஹா என்ன சொல்ல

நாம் அற்புதம் அற்புதம் என்று சொல்ல

ஆ..அடடா ஆஹா என்ன சொல்ல

 (MUSIC)

சொன்னால் கேட்டால் நம்-நினைவு (2)

அவன் இடமே-போகும் உடன்-பறந்து (2)

அதுவும் ஒன்றா இரண்டா பாட்டில் சொல்ல

(MUSIC)

எதிரில் நடக்கும் நிஜமாக (1+SM+1)

நம் நெஞ்சினில் இருக்கும் நிலையாக (2)

ஆ..அடடா ஆஹா என்ன சொல்ல

(MUSIC)

அற்புதம் புரிபவன் ஆண்டவனே (2)

அதைப் அறிந்திட நமக்கிலை ஓர்-திறனே (2)

(VSM)

தினமும் நிகழும் அதிசயமே (1+SM+1)

என்றும் அதை-நாம் காண்பது பாக்கியமே (2)

பாக்கியமே பாக்கியமே



No comments:

Post a Comment