காசா
பணமா விட்டுத் தள்ள (2)
சாயி
பிரிவினை லேசாய் எடுத்துக் கொள்ள
வெறும் காசா பணமா விட்டுத் தள்ள
சாயி பிரிவினை லேசாய் எடுத்துக் கொள்ள
வெறும் காசா பணமா விட்டுத் தள்ள
சரிதான்
போடா வேலை செய்ய (2)
நீ தினம்-தினம்
அழுவதில் லாபமென்ன
அட சரிதான் போடா வேலை செய்ய
நீ தினம்-தினம் அழுவதில் லாபமென்ன
அட சரிதான் போடா வேலை செய்ய
(MUSIC)
நோக்கம்
இல்லா என் வாழ்வில் (2)
நல்-தாக்கம்
கொடுத்தான் அவன்-புகுந்து (2)
வெறும் காசா பணமா விட்டுத் தள்ள
(MUSIC)
தினமும்
கவலை எதற்காக (1+SM+1)
உன் நெஞ்சினில்
குமுறல் எதற்காக (2)
அட
சரிதான் போடா வேலை செய்ய
(MUSIC)
உன்-போல்
எனக்கும் கவலை இல்லை (2)
என் வாழ்வினில்
அவன்-அருள் வரும்-முன்னே (2)
(VSM)
எனக்கு
அவன் மேல் பைத்தியமே (1+sm+1)
தோன்றும்
அவன்-தாள் ஒன்று-தான் வைத்தியமே (2)
வைத்தியமே..
வைத்தியமே
No comments:
Post a Comment