உன்-தனத்தில்
கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல-சேவை-செய்
என்..றான் சத்யசாயி
(2)
சத்யசாயி..
சத்யசாயி
ஓம்ஓம்
சாயிராமா சாயிராமா
சேவை-செய்
என்..றான் சத்யசாயி
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி
அந்திமத்தி..லே-உயிர்
போன-பிறகு
உன்னைத்
தொடர்ந்து வராது சல்லிக்காசு
அந்திமத்தி..லே-உயிர்
போன-பிறகு
உன்னைத்
தொடர்ந்து வராது சல்லிக்காசு
(BOTH)
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி
(MUSIC)
நம்-வாழ்வில் துணை-வரும் ஊழ்வி..னையைக் களைந்திடும்
தாயாகக்
காத்திடும் பார்த்துப்-பார்த்து
தாயாகக்
காத்திடும் பார்த்துப்-பார்த்து
அஹங்காரம்
நான்-எனத் தலைகாட்டும் வேளையில்
நேராக்கும்
நல்-சேவை குட்டுப் போட்டு
நேராக்கும்
நம்-சேவை குட்டுப் போட்டு (BOTH)
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி
(MUSIC)
.ஓம் சாய்ராம் (3) .ஓம் + (SM) + .ஓம்.ஓம்.ஓம் + (SM)
நம்-சாயி
தினம்-தினம் பக்தர் ஜனம்-இடையிலே
அன்னம்-போல்
நடந்தது நமக்காக
அன்னம்-போல்
நடந்தது நமக்காக
தண்ணீரைப்
போலவன் பொலபொலவெனக் கையில்
திருநீறைப்
பொழிவதும் நமக்காக
திருநீறைப்
பொழிவதும் நமக்காக (BOTH)
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி
(MUSIC)
பாபா
நம்-கண்ணுக்கு வினை-என்ற புண்ணுக்கு
விருந்தானான்
மருந்தானான் இங்கு-வந்து (2)
நாம்-வேண்டிக்
கொள்ளாமல் தான்-வந்து தாய்-என்று
பாசமழை
தந்தது வேறு-யாரு (2)
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி
(MUSIC)
நான்-சாமி
வா-வென்று கோலோச்சிக் கோவிலில்
கல்லாக
நிற்கவில்லை நம்ம-சாயி (2)
தான்-சாமி
என்றாலும் தாள்-நோக மண்ணில்-சென்று
நல்சேவை
செய்தவன் நம்ம-ஸ்வாமி (2)
உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து
நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி
அந்திமத்தி..லே-உயிர் போன-பிறகு
உன்னைத் தொடர்ந்து வராது சல்லிக்காசு
ஓம்..ஓம்..ஓம்..ஓம்.. சாய்ராம்(4)ஓம்சாய்ராம்..சாய்ராம்
No comments:
Post a Comment