Showing posts with label ஓராயிரம் பார்வையிலே. Show all posts
Showing posts with label ஓராயிரம் பார்வையிலே. Show all posts

Tuesday, August 4, 2026

674.ஆறாகுமுன் ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)

674.ஆறாகுமுன்  ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)

ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்

உந்தன் காட்சியில் என் மனதை 
ஒரு கணத்தினில் பறி கொடுத்தேன்
இந்த உலகத்தில் நான் இருந்தேன் 
எனும் நினைவினைத் துறந்து விட்டேன் 
என் வாழ்விங்கு ஓயும் மட்டும் 
அந்த நினைவினில் நான் இருப்பே..ன் 

ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்

சாயி கீதம்-7

முதல்பக்கம்