Showing posts with label பாலூட்டி வளர்த்த கிளி. Show all posts
Showing posts with label பாலூட்டி வளர்த்த கிளி. Show all posts

Wednesday, May 3, 2017

243. பாலூட்டி வளர்த்த சாயி(பாலூட்டி வளர்த்த கிளி)

பாலூட்டி வளர்த்த சாயி அருள் சுரந்து காத்த சாயி 
(1+SM+1)
வானிருந்த தெய்வம் சாயி மண்பிறந்த தந்தை சாயி (2)
எங்கம்மா அவன் எங்கம்மா சாயிராம் எங்கள் சாயிராம் 
(MUSIC)
நித்தமும் அன்பெனும்தேன் தைரியமும்-தந்திடும் சாய் (2)
திட்ட வட்டமாய்த் தெரிந்து தரிசனமும் கொடுத்ததடி (2)
தெய்வம்தான் அந்த தெய்வம்தான் 
பாலூட்டி வளர்த்த-சாயி அருள் சுரந்து காத்த சாயி
வானிருந்த தெய்வம்-சாயி மண் பிறந்த தந்தை-சாயி
எங்கம்மா அவன் எங்கம்மா
(MUSIC)
பாருக்கே துணையிருந்தான் நினைக்கு-முன்னே கொடுத்துவந்தான் (2)
வேதனைக்கு ஒருமுடிவை நாட்டினிலே எடுத்து வந்தான் (2)
எங்கம்மா அவன் எங்கம்மா சாயிராம் எங்கள் சாயிராம் 
பாலூட்டி வளர்த்த சாயி அருள் சுரந்து காத்த சாயி
வானிருந்த தெய்வம் சாயி மண் பிறந்த தந்தை சாயி
எங்கம்மா அவன் எங்கம்மா
(MUSIC)
சாயிஉன்-சோதனையோ இன்னும்என்ன போதலையோ (2)
சீக்கிரம் பறந்து விட்டாய் திரும்பவந்து பார்பிறப்பாய் (2)
சீக்கிரம் மிக சீக்கிரம் சாயிராம் எங்கள் சாயிராம் 
பாலூட்டி வளர்த்த சாயி அருள் சுரந்து காத்த சாயி
வானிருந்த தெய்வம் சாயி மண்பிறந்த தந்தை சாயி
தெய்வம்தான் அந்த தெய்வம்தான் சாயிராம் எங்கள் சாயிராம்