Showing posts with label போகப் போகத் தெரியும். Show all posts
Showing posts with label போகப் போகத் தெரியும். Show all posts

Saturday, April 29, 2017

95. காக்கக் காக்கப் பிறக்கும்(போகப் போகத் தெரியும் )***

ஆஹஹா .. ஆஹஹா .. ஆஹஹா .. ஆஹஹா
(Short Music)
காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
பலபாடம் அதுவந்து சொல்லும் மனத்துயரும்  அதிலேவிலகும்(2)
காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
(Music)
உள்ள பழிஎல்லாம் போக்கிடுவான் மெள்ள ஒளிநெஞ்சில் ஏற்றிடுவான்(2)
என்மூடநெஞ்சத்தில் கூடஅறிவின்ஒளி அவனாலேவந்து-சேர்வதென்ன(2)
காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
பலபா..டம் அதுவந்து சொல்லும் மனத்துயரும்  அதிலேவிலகும்
காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
(Music)
பார்த்தா..லேமேனி புல்லரிக்கும்
கேட்டா..லேகாதில் தேன் சுரக்கும்
(2)
நம்பாழும்நெஞ்சத்தில் நாளும்மயங்காமல்  பாதைவகுத்தானே சாயிபிரான்(2)
ஞானம் அவனிடம் பிறக்கும் நம் நெஞ்சக் கமலமும்  திறக்கும்
அகக்கண்கள் அப்போதுபார்க்கும் அவன்பாதம் அப்போதுவிளங்கும்
 காக்கக் காக்கப் பிறக்கும் எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
எங்கள் சா..யி ரா..மன்தெய்வம்
ஆஹஹாஹ .. ஹாஹாஹா.. ஒஹோ..ஒஹோ..ஹோஹோஹோ
(Both)