Showing posts with label வெற்றி வேல் வீர வேல். Show all posts
Showing posts with label வெற்றி வேல் வீர வேல். Show all posts

Saturday, May 16, 2020

266. சாயி ராம் சாயி ராம் ( வெற்றி வேல் வீர வேல் )

சாயி ராம் சாயி ராம்
பர்த்திதன்னில் கோயில்கொண்டு தோள்கொடுத்துக் காத்தஎங்கள்சாயிராம் 
அன்பு தந்தையாம்
(2) 
சாயி ராம் சாயி ராம்
 (MUSIC)
ஷிரடிபர்த்தி தன்னில்வந்த சாயிராம்.. உதிரும்புனித நீறளித்த சாயிராம் (2)
ஜோதிலிங்கம் உத்பவித்த சாயிராம் (2)
பக்தர்நோயை அனுபவித்த தந்தையாம் (2)
சாயி ராம் சாயி ராம்
பர்த்திதன்னில் கோயில்கொண்டு தோள்கொடுத்துக் காத்தஎங்கள்சாயிராம்
அன்பு தந்தையாம் 
சாயி ராம் சாயி ராம்
 (MUSIC)
துன்னபோத்து துன்னபோத்து என்றுசொன்ன சாயிராம் 
சொல்லப்போது சொன்னபோது ஒளிகொடுத்த தந்தையாம்
(2)

மெய்யிலன்பு கொண்டுகையில் வந்தநீறு ஆறுமாம்  (2)
என்றும்பக்தி அன்பின்சக்தி  காட்டிப் பாரில் நிற்குமாம்  (2)
 சாயி ராம் சாயி ராம்
பர்த்திதன்னில் கோயில்கொண்டு தோள்கொடுத்துக் காத்தஎங்கள்சாயிராம்
அன்பு தந்தையாம் ...சாயிராம் சாயி ராம்