அனுதினமும்-திருவேதம்
முழங்கிடவே-உன்பாதம்
நடந்திடவே
தந்திடுவாய் தரிசனம்
தா-திருநீறாய்ப்
பெருகும் உந்தன்-கரிசனம்
(1+SM+1)
சாயீசா-வந்திடுவாய் சாயீசா சாயீசா அருளமுதைத்
தந்திடுவாய் ப்ரேமேசா ப்ரேமேசா ஊழ்வினையைக் களைந்திடுவாய் பரமேசா பரமேசா தாள்-பணிந்தோம் சரணடைந்தோம் சர்வேசா சர்வேசா
(MUSIC)
கூறுமடி..யார்கள்-வினை
தீர்த்த-குரு என்று-முன்னே அருணகிரி பாடிசென்றார் பிள்ளையை
அந்த
கந்த-குரு தந்தை-ரூபத் தந்தையே
(2)
சாயீசா-வந்திடுவாய் சாயீசா சாயீசா அருளமுதைத்
தந்திடுவாய் ப்ரேமேசா ப்ரேமேசா ஊழ்வினையைக் களைந்திடுவாய் பரமேசா பரமேசா தாள்-பணிந்தோம் சரணடைந்தோம் சர்வேசா சர்வேசா
(MUSIC)
சத்தைத்தரு
பர்த்தித்திரு அன்புக்குரு வந்திக்கணம் புத்திக்கிரை சித்திச்சுடர் தாராய்..நீ தாராய்
வந்து தாராய்
அதில் பிறவிப்-பிணி
நிற்பித்ததும் முற்பட்டவர் ஸ்வர்கத்தமர்
செய்வாய்-அன்..புடலாகிய-நாதா
செம்பொற் பாதா சாயி-நாதா
(2)
செம்பொற்
பாதா சாயி-நாதா
(MUSIC)
வட்டச்சுழல்-என பற்றும்தளைகளும்
நித்தம்முனைப்பொடு வாழ்வில்
ஒரு-பித்தத்திலேமனம் சென்றமிழ்ந்தேதினம் வேதனைப்படுகிற வேளை
(2)
(SM)
வந்து காத்தவனே
(SM) சாயி பெருமானே (SM)
எந்தையாக
வந்த இறைவா…
ஓம்ஓம்.
சாயிராம்…(7)
No comments:
Post a Comment