Sunday, May 31, 2020

437. பாரெங்கும் இன்ப (ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்) **



பாரெங்கும்-இன்பக்கோ..லாகலம்

சா..யிபி..ரான்-வரும் நாள்-தரும்

 

பாரெங்கும்-இன்பக்கோ..லாகலம்

சா..யிபி..ரான்-வரும் நாள்-தரும்

வருவான் வந்து-தருவான் உந்தன்-கண்ணால் நீ-காண்..பா..யே

(2)

 (MUSIC)

இறைவன்-அவனே அறிந்தவர் சொன்னார்

அதைவிட வேறென்ன ருசு-வேண்டும்

பிறந்த-கன்றாலே தன்-தாய் முகத்தைக்

கண்டிட-ஒரு-தாய்ப் பசு-வேண்டும்

(1+SM+1)

ருசு-வேண்டும் வேண்டும் எனச்-சொல்லிச் சொல்லி

உன்காலம் தன்னைக் கடத்தாதே

பிறகெண்ணி என்-போல் வருந்தாதே

பாரெங்கும் இன்பக் கோலாகலம் சாயிபி..ரான்-வரும் நாள்-தரும்

வருவான் வந்து-தருவான் உந்தன் கண்ணால் நீ-காண்..பா..யே

(MUSIC)

நமக்கென பிறந்தான் உலகத்தில் இருந்தான்

சேவைகள் புரிந்தான் நமைத் தேடி

கண்களைத் திறந்து அன்பினை விதைத்து

அற்புதம் புரிந்தான் இல்லையோடி ?

(1+SM+1)

வேறாரும் தாயை தாயன்றிப் பாரில்

அடையாளம் காட்டல் முடியாதே

இதை எண்ணிப் பார்க்கத் தவறாதே

பாரெங்கும் இன்பக் கோலாகலம் சாயிபி..ரான்-வரும் நாள்-தரும்

வருவான் வந்து-தருவான் உந்தன் கண்ணால் நீ-காண்..பா..யே





No comments:

Post a Comment